விதைக்கரனை வனவியல்
மரங்களுக்கான  திசு வளர்ப்பு நுட்பங்கள்

வளர்ப்புக்கான ஊடகம் :
திசு வளர்ப்புக்கும் ஊடகம் மிக முக்கியமான ஒன்றாக அமைகிறது. ஊடகத்தில் தான் பேரூட்டகங்கள், நுண்ணூட்டகங்கள், வைட்டமின்கள் வளர்ச்சி ஊக்கிகள், கரிமம் ஆகிய சத்துக்கள் உள்ளன. இச்சத்துக்கள் அணுக்கள் வளர்வதற்கும் வேறுபாடு அடைவதற்கும் உதவுகிறது.

1. எம்.எஸ். பேசல் ஊடகம் (முரஷீஜ் மற்றும் ஸ்கூக், 1962)  
கூறுகள் அளவு (mgl-1)
பேரூட்டகங்கள்
NH4NO3 1650.0
KNO3 1900.0
CaCI22H2O 440.0
MgSO4.7H2O 370.0
KH2PO4 170.0
நுண்ணூட்டகங்கள்
KI 0.83
H2BO3 6.20
MnSO4.4H2O 22.30
ZnSO47H2O 8.60
Na2MoO4.2H2O 0.25
CuSO45H2O 0.025
CoCI2.6H2O 0.025
Na2EDTA 37.30
FeSO4.7H2O 27.80
வைட்டமின்கள் மற்றும் இதர சத்துகள்
இனாசிட்டால் 100.0
கிளைசின் 2.0
தையாமின் 0.1
பைரிடாக்சின் எச்.சி.எல் 0.5
நிக்கோட்டினிக் அமிலம் 0.5
2. B5 Basal Medium (Gamborg et al., 1968)
பேரூட்டகங்கள்
KNO3 3000.0
CaCI2.2H2O 150.0
MgSO4.7H2O 500.0
(NH4)2SO4 134.0
NaH2PO4H2O 150.0
நுண்ணூட்டகங்கள்
Kl 0.75
H3BO3 3.00
MnSO4.4H2O 10.00
ZnSO47H2O 2.00
Na2MoO4.2H2O 0.25
CuSO45H2O 0.025
CoCI2.6H2O 0.025
Na2EDTA 37.30
FeSO4.7H2O 27.80
வைட்டமின்கள் மற்றும் இதர சத்துகள்
இனாசிட்டால் 100.00
தையாமின் எச்.சி.எல் 10.0
பைரிடாக்சின் எச்.சி.எல் 1.0
நிக்கோட்டினிக் அமிலம் 1.0
3. வைட் பேசல் ஊடகம் (White. 1963)
பேரூட்டகங்கள்
KNO3 80.0
MgSO4.7H2O 720.0
NaH2PO4. 16.5
Ca(NO3)2.4H2O 300.0
நுண்ணூட்டகங்கள்
Kl 0.75
H3BO3 1.50
MnSO4 7.00
ZnSO4.7H2O 2.60
வைட்டமின்கள் மற்றும் இதர சத்துகள்
கிளைசின் 3.0
தையாமின் எச்.சி.எல் 0.1
பைரிடாக்சின் எச்.சி.எல் 0.1
நிக்கோட்டினிக் அமிலம் 0.5
கால்சியம் பெண்டாதினேட் 1.0
சிஸ்டீன் எச்.சி.எல் 1.0
ஊட்டி தாவர ஊடகம் (Lloyd and McCown, 1980)
பேரூட்டகங்கள்
NH4NO3 400.0
KH2PO4 170.0
MgSO47H2O 370.O
K2SO4 980.0
Ca(NO3)24H2O 556.0
CaCl22H2O 96.00
நுண்ணூட்டகங்கள்
H3BO3 6.20
CuSO4.5H2O 0.25
MnSO4.4H2O 22.30
ZnSO4.7H2O 8.80
Na2MoO4.2H2O 0.25
இரும்பு EDTA
Na2EDTA 37.30
FeSO47H2O 27.80
அங்கக ஊட்டச்சத்து
பைரிடாக்சின் 0.50
Myoinositol 100.00
கிளைசின் 2.00
தையாமின் எச்.சி.எல் 0.10
நிக்கோட்டினிக் அமிலம் 0.50
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016